Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி சினிமாவை மட்டும் நம்பினால் அவ்வளவுதான்… ஹன்சிகா ஆரம்பித்திருக்கும் புதிய தொழில்!

இனி சினிமாவை மட்டும் நம்பினால் அவ்வளவுதான்… ஹன்சிகா ஆரம்பித்திருக்கும் புதிய தொழில்!
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (10:04 IST)
நடிகை ஹன்சிகா தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் விழாக்களுக்கு டெக்கரேஷன் செய்யும் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளாராம்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வங்தார். 'மகா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் இப்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரிடம் மகா படத்தைத் தவிர வேறு படங்கள் எதுவும் இல்லாத நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் நடக்கும் விழாக்களுக்கு பலூன்கள் மூலம் அலங்காரம் செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளாராம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலட்சுமியிடம் முத்தம் வாங்கிய அதிர்ஷ்டசாலி – இணையத்தில் வைரலான புகைப்படம்!