Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

பிகினி உடைக்காக XXL சைஸிலிருந்து Size Zeroவுக்கு மாறிய ஹன்சிகா - ஷாக்கிங் வீடியோ!

Advertiesment
Hansika Motwani
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (08:50 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.

பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது படு ஸ்லிம் ஆகி ஆளே அடையாளமின்றி மாறிப்போன போட்டோவை வெளியிட்டு வியப்பளித்துள்ளார். ஒல்லியானத்தில் இருந்தே பலநாள் கனவு உடைகளான , பிகினி , பார்ட்டி கௌன் என அம்மணி செம சேன்ஞ் ஆகிவிட்டார். ஆனால், நம்ம ஊர் வாசிகள் இந்த ஹன்சிகாவை சீண்ட கூட மாட்றாங்க.. புசு புசு நல்லா அழகா இருந்தா தானே படவாய்ப்பு தேடி வரும்... இப்படி கெடுத்துக்கிட்டியே என புலம்பி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Muggle-born


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஒரே ஒரு பயம்தான், சூர்யா ஓடிடி முடிவை எடுக்க காரணம்: பரபரப்பு தகவல்