Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்யாண வீடியோவுக்கான ப்ரமோஷனை தொடங்கிய ஹன்சிகா… லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Advertiesment
கல்யாண வீடியோவுக்கான ப்ரமோஷனை தொடங்கிய ஹன்சிகா… லேட்டஸ்ட் போட்டோஷூட்!
, வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (11:44 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் 7 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் திருமண வீடியோ விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. அதற்கான ப்ரமோஷனில் இப்போது கலந்துகொண்டுள்ள ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

96 பட ஜானுவா இது? – வைரல் ஆகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!