Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த விஷயத்தில் நயன்தாரா டம்மி - சமயம் பார்த்து அடிச்சு தூக்கிய ஹன்சிகா!

Advertiesment
அந்த விஷயத்தில் நயன்தாரா டம்மி - சமயம் பார்த்து அடிச்சு தூக்கிய ஹன்சிகா!
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:51 IST)
சமீப நாட்களாக நட்சத்திர நடிகர், நடிகைகள் தங்களது திருமண வீடியோக்களை பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் ஒரு திரைப்படம் போன்றே வெளியிடுகிறார்கள். அந்தவகையில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரூ. 25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றார்கள். 
 
தற்போதே அதே பலவே நடிகை ஹன்சிகாவும் தன திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் விற்று பல கோடி காசு பார்த்துள்ளார். விரைவில் இந்த வீடியோ வெளியாகவிருப்பதாக ஹன்சிகா ப்ரோமோ பேசி வெளியிட்டுள்ளார். 
 
நயன்தாரா விஷயத்தில் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. காரணம் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தளத்தில் ஒரு சில திருமண புகைப்படங்கள், வீடியோக்களை முன்னதாகவே பதிவிட்டதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி பெற்ற காசை திரும்ப கேட்டனர். ஆனால், ஹன்சிகா பொறுமையாக இருந்து காரியத்தை சாதித்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 67 படத்தின் டைட்டில் பற்றி கிளம்பிய வதந்தி!