Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி பிரகாஷ் பிறந்த நாள்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (07:59 IST)
வசந்தபாலன் இயக்கிய வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரையுலக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசையில் உருவான பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பதும் தெரிந்ததே 
 
அதேபோல் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்து வரும் பிசியான நடிக்ர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ஜீவி பிரகாஷ் தனது பிறந்த நாளை கொண்டாடியது அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில், ‘ஸ்டார் கிட். ஆனாலும்... சிறுவயதிலிருந்தே கடும் உழைப்பு.. உண்மைக்கும் நேர்மைக்கும் குரலை ஓங்கி ஒலிக்கும் தமிழ்ப் பற்றாளன். திறமையின் மூலம் உலகை திரும்பச் சொல்லி செவில் அறைந்துகொண்டே இருக்கும் இசைஞன். நாயகன் @gvprakash  புகழோடு என்றும் நிலைத்திருக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments