Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் பட ரசிகர் கின்னஸ் உலக சாதனை !

Advertiesment
தனுஷ் பட ரசிகர் கின்னஸ் உலக சாதனை !
, திங்கள், 5 ஜூலை 2021 (22:37 IST)
நடிகர் தனுஷ் பட ரசிகர்கள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் எஸ். தாணு தயாரித்த படம் கர்ணன். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று  வசூல் வாரிக் குவித்தது.

இப்படத்தின் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.
webdunia

இந்நிலையில், கர்ணன் தனுஷ் உருவத்தை சுமார் 1 மில்லியன் ஸ்டேப்லர் பின்களை (stapler pin) வைத்து வரைந்து சீவக வழுதி என்பவர் கின்னஸ் சாதனை புத்தகத்தை இடம்பிடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் நடிக்க வந்த விஜய்சேதுபதி நடிகை !