Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மாபெரும் வெற்றி கூட்டணி…’’ தனுஷ் பட தயாரிப்பாளர் டுவீட்…ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (20:23 IST)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன்,புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இந்நிலையில் செல்வராகவன்,தனுஷ், யுவன் இம்மூவரும் மீண்டும், இணையும் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. வெற்றிக்கூட்டணி என டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி,உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக அப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இளைஞர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ஆகும்.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இது செல்வராகவம் யுவன் இணையும் 8 வது படமாகும். இதற்கு சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்,தாணு தனது டுவிட்டர் பக்கத்தில், ன் தயாரிப்பில்,@dhanushkraja @selvaraghavan @thisisysr
இந்த மாபெரும் வெற்றி கூட்டணி இணைவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் தனுஷ், செல்வராகவன், யுவனின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அநேகமாக புதுப்பேட்டை -2 படம் உருவாகலாம் எனத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments