ஜான்வி கபூர் நடிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் ‘குட்லக் ஜெர்ரி’… டிஸ்னி வெளியிட்ட அப்டேட்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (09:37 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் லைகா நிறுவனம் தயாரிப்பில் நடித்த குட்லக் ஜெர்ரி திரைப்படத்தின் ரிலீஸ் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் ஜூலை 29 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதையடுத்து படத்தின் பரமோஷன்களை டிஸ்னி நிறுவனம் தற்போது செய்து வருகிறது. அதையடுத்து தற்போது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lyca Productions (@lyca_productions)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments