குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

vinoth
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (12:15 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

படம் இந்திய அளவில் முதல் நாளில் 28 முதல் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலும் இந்த படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம்  மூன்று நாட்களில் உலகளவில் செய்த வசூல் விடாமுயற்சி திரைப்படம் ஒட்டுமொத்தமாக செய்த வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் மூன்று நாட்களில் தோராயமாக இந்த படம் சுமார் 62.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம்  வரும்நாட்களில் தமிழகத்தில் மட்டும் இந்த படத்தின் வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் அஞ்சலி

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments