விஜய் சேதுபதி வெளியிடும் ‘கோலி சோடா 2’ டிரெய்லர்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (11:15 IST)
விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கோலி சோடா 2’ படத்தின் டிரெய்லரை, விஜய் சேதுபதி இன்று வெளியிடுகிறார்.
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலி சோடா 2’. ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார் விஜய்  மில்டன்.
 
சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை, விஜய் மில்டனின் ரஃப் நோட் தயாரித்திருக்கிறது. 
 
இந்தப் படத்தின் டிரெய்லரை, விஜய் சேதிபதி இன்று வெளியிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments