Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகைக்கு கோல்டன் விசா !

பிரபல நடிகைக்கு கோல்டன் விசா !
, சனி, 9 அக்டோபர் 2021 (22:04 IST)
சமீபகாலமாக இந்தியாவிலுள்ள பிரபல நடிகைகளுக்கு குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த நடிகைகளுக்கு ஐக்கிய அரபு நாட்டு அரசு கோல்டன் விசாவை வழங்கி வரும் நிலையில், இன்று  முன்னணி நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மினுக்கு  கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.

சமீபத்தில். லெஜண்ட் சரவணனின் ஜோடியாக நடித்துவரும் நடிகை ஊர்வசி ரவுடாலாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசாவை வழங்கியது. இந்த விசாவை வைத்திருப்பதால் அவர்கள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன் போலவே கவுரவப்படுத்தப்படுவார்கள் எனக் கூறியுள்ளது.

மேலும், UAE அரசின் கோல்டன் விசாவை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற சாதனையைப் பெற்றுள்ளார் ஊர்வசி ரவுடலா என்பது குறிப்பிடத்தகக்து.
 


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழை சாரலில் நனைந்து ஜாலியா என்ஜாய் பண்ணும் மணிமேகலை - வீடியோ!