Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் கொடுத்த வாய்ப்பு பிறருக்கு உதவுகிறேன் – ராகவா லாரன்ஸ்

ragava lawarance
Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:23 IST)
தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து நடன அமைப்பாளர் ஆகி, தன்  முயற்சியால் நடிகராகி, தற்போது நாடு முழுவதும் அறியப்பட்ட பிரபல நடிகராகவும் இயக்குநராகவும் இருப்பவர்  ராகவா லாரன்ஸ்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். அத்துடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் புகலிடம் கொடுத்து அவர்களைப் காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், முன்பை விட சென்னையில் நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் உணவுக்காம அவர்களின் தேவைக்காகவும் நம்மிடம் உதவி கேட்டுப் போராடி வருகின்றனர்.

எனவே, இந்த நேரத்தை மக்களுக்கு உதவுவதற்காக கடவுள் கொடுத்துள்ளார். இந்த நிலை மாறி விரையில் இயல்புக்கு திரும்பும். சேவை என்பது கடவுள் என்று பதிவிட்டுள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments