Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜென்டில்மேன் 2 படத்தின் இயக்குநர் அறிவிப்பு!

gentleman 2
, திங்கள், 6 ஜூன் 2022 (17:36 IST)
கடந்த 1993-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் அர்ஜுன் நடித்த திரைப்படம் ஜென்டில்மேன்
 
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது 29 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளது
 
இது குறித்து அறிவிப்பு தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் யார் என்பதை அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 
 
ஜென்டில்மேன் 2 படத்தில் இயக்குனராக ஏ கோகுல் கிருஷ்ணா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நானி நடிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவைப் படம் என்று கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘ரஜினி 169’ திரைக்கதை விவாதக் குழுவில் கே எஸ் ரவிக்குமார்?