மீண்டும் இணையும் கீத கோவிந்தம் பட கூட்டணி… வைரல் ஆன புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:25 IST)
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவான கீத கோவிந்தம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்த கீதகோவிந்தம். இந்த படத்தை பரசுராம் இயக்கினார். மிகக்குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தின் வெற்றிக்கு படத்தில் இடம்பெற்ற இங்கேம் காவலே என்ற பாடல் சென்சேஷனல் ஹிட் ஆனது.

இந்நிலையில் இப்போது கீத கோவிந்தம் பட கூட்டணியான இயக்குனர் பரசுராம் மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் மீண்டும் ஒரு படத்துக்காக இணைய உள்ளனர். இந்த படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அப்படித் தலைப்பு வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் –மாரி செல்வராஜ் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments