Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏஜிஎஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்… இயக்குனர் இவர்தான்!

ஏஜிஎஸ்  தயாரிப்பில் சிவகார்த்திகேயன்… இயக்குனர் இவர்தான்!
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:30 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை அடுத்து அவர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அதன் பின்னர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயான் ஏற்கனவே அயலான் படத்தில் இணைந்து பணியாற்றிய ரவிக்குமாரோடு மீண்டும் ஒரு படத்துக்காக இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 ஆண்டுகால காதலரைக் கரம்பிடித்த நடிகை சித்ராஷி ராவத்!