Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையத்தில் வைரலாகும் நடிகை கெளதமியின் திருமண புகைப்படம்!

Advertiesment
இணையத்தில் வைரலாகும் நடிகை கெளதமியின் திருமண புகைப்படம்!
, வியாழன், 18 மார்ச் 2021 (08:33 IST)
இணையத்தில் வைரலாகும் நடிகை கெளதமியின் திருமண புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குருசிஷ்யன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கவுதமி அதன் பின்னர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்

 
இந்த நிலையில் கடந்த 1988ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார். ஆனால் குழந்தை பிறந்த சில மாதங்களில் இருவருக்கும் விவாகரத்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதன்பின் கமல்ஹாசனுடன் 10 வருடங்கள் வாழ்ந்த கௌதமி தற்போது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் என்பதும் பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்து அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது கெளதமி மற்றும் சந்தீப் பாட்டியாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார் என்பது இந்த புகைப்படத்தில் இருந்து தெரிய வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் சீசன் 5, கமலுக்கு பதில் இந்த நடிகரா?