Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி பட புதிய அப்டேட்

விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி பட புதிய அப்டேட்
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (23:25 IST)
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி என்ற படத்தில் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில்  மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கடைசி விவசாயி. இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

 இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் வரும்  நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் உதயநிதி தயாரிப்பில் விஜய்?