Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஷாவுடன் புகைப்படங்கள் - பேச்சிலரை வெறுப்பேற்றும் கணேஷ் வெங்கட்ராம்

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (16:09 IST)
தனது மனைவியும், நடிகையுமான நிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தூங்கவிடாமல் செய்து வருகிறார் கணேஷ் வெங்கட்ராம்.


 

ஏற்கனவே நடிகராக சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் கணேஷ் வெங்கட்ராம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது காதல் மனைவியை கூட்டிக்கொண்டு வெளிநாடு சென்ற கணேஷ், தலைகிழாக தொங்கி இருவரும் லிப் டூ லிப் கொடுக்கும் புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு பலரின் தூக்கத்தை கலைத்தார்.
 
இந்நிலையில், தனது 2வது திருமண நாளை கொண்டாட பாரீஸ் சென்றிருந்தார். அங்கு மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு முதல் மனைவி நிஷா தன்னை முத்தமிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
இதைக்கண்ட பேச்சுலர்கள் டிவிட்டரில் பெருமூச்சி விடுவதாக கேள்வி...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்