Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுடிதார் அணிந்துவந்த சொர்க்கமே... அழகிய தேவதையாய் கேபிரில்லா!

சுடிதார் அணிந்துவந்த சொர்க்கமே... அழகிய தேவதையாய் கேபிரில்லா!
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (20:35 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். தற்ப்போது சீரியல்களில் நாயகியாக நடித்து வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கேபிரில்லா தற்போது சுடிதாரில் அழகிய தேவதையை போஸ் கொடுத்து இணையவாசிகளை வசீகரித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயசு ஆக ஆக அழகு கூடுது... ஒல்லி இடுப்பை லைட்டா காட்டிய விஜே ரம்யா!