Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாவ்.... பாலிவுட் நடிகைகளே உன் காலடியில் - கவர்ச்சியில் கவர்ந்திழுத்த கேபிரில்லா!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (19:46 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சித்து வரும் கேபிரில்லா இடையிடையே கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

கருப்பு நிறத்தில் கவர்ச்சி உடையணிந்து ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய கவர்ச்சி பாலிவுட் நடிகைகளை மிஞ்சிவிட்டதாக  ரசிகர்கள் கூறி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்