’சர்வைவர்’ டைட்டில் வின்னருக்கு ரூ.1 கோடி: யாருக்கு கிடைக்கும்?

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (19:13 IST)
கடந்த சில வாரங்களாக ’சர்வைவர்’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது
 
வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது என்பதும் முதல் ஐந்து இடங்களில் உமாபதி, சரண், விஜயலட்சுமி, லக்கி நாராயணன், மற்றும் வெனஸா க்ரூஸ் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த ஐந்து பேரில் ஒருவர் டைட்டில் பட்டம் பெறுவார் என்பதும் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு மற்றும் ’சர்வைவர்’ டைட்டில் பட்டம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த டைட்டில் பட்டத்தையும் ஒரு கோடி ரூபாயையும் பெறுபவர் யார் என்பதை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் அறிய காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments