Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாவாடை தாவணியில் கிராமத்து பெண் குயில் - திடீர் அடக்க ஒடுக்கத்தில் கவர்ச்சி நடிகை!

பாவாடை தாவணியில் கிராமத்து பெண் குயில் - திடீர் அடக்க ஒடுக்கத்தில் கவர்ச்சி நடிகை!
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (15:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். ஒர்க் அவுட் செய்து உடலை பிட்டாக வைத்திருப்பதோடு அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 
 
webdunia
இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு கொஞ்சல் லீவ் விட்டு பவாடை தாவணியில் கிராமத்து குயில் போன்று போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவரின் இந்த திடீர் அடக்க ஒடுக்கத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரிஷா இல்லன்னா தமன்னா… இந்தியன் 2 குழு எடுக்கப்போகும் முடிவு!