ஐஸ்வர்யா ராஜேஷ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஜி வி பிரகாஷ்… வெளியான தகவல்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (08:53 IST)
இயக்குனர் மற்றும் நடிகர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்பவர் ஜி வி பிரகாஷ். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் ஐங்கரன் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இப்போது அவர் தொகுப்பாளர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

விக்னேஷ் கார்த்திக் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து பிளான் பி திரைப்படத்தை இயக்கியவர். ஜி வி பிரகாஷுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார். ஜி வி பிரகாஷ் நடிப்பில் அடுத்து இடிமுழக்கம் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

கதாநாயகியாக அறிமுகமாகும் குஷ்புவின் மகள் அவந்திகா!

இயக்குனர் +நடிகராகக் களமிறங்கிய இளன்… ஹீரோயின் இவர்தான்!

அட்டகாசம் ரி ரிலீஸ் சொதப்பல்… அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments