Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியோடு இணந்து நடிக்க உள்ள வடிவேலு… அவரே வெளியிட்ட தகவல்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (08:48 IST)
நடிகர் வடிவேலு 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பிஸியான நடிகராக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதையடுத்து இப்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில் முதலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரிலீஸாக, அடுத்தடுத்து மற்ற படங்கள் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து தான் நடிக்க உள்ள படம் பற்றி வடிவேலு கூறியுள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வந்த வடிவேலு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “அடுத்து விஜய் சேதுபதியோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக” கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments