Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth
வியாழன், 21 மார்ச் 2024 (07:21 IST)
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை கிங்ஸ்டன் படம் மூலமாக எட்டியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸை ஜியோ சினிமாஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் 14 ஆம் தேதி தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார் ஜி வி பிரகாஷ். இந்த படம் தமிழிலும் டப் ஆகி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பின் தொடங்கும் விஷாலின் அடுத்த படம்!

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments