Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன சிம்ரன் இதெல்லாம்... கோட் துறந்து மூடேத்திய ஆண்ட்ரியா!

என்ன சிம்ரன் இதெல்லாம்... கோட் துறந்து மூடேத்திய ஆண்ட்ரியா!
, வியாழன், 4 மார்ச் 2021 (15:12 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு Blazer ஓப்பன் செய்து மோசமான கவர்ச்சியில் இணையத்தை அதிரவைத்துள்ளார். அம்மணியின் எல்லைமீறிய கவர்ச்சி கிளாமர் நடிகைகளை மூலையில் உட்காரவைத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலை சிண்ட்ரல்லா...ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஜிவி தங்கை!