நாளை வெளியாகும் ஐந்து படங்கள்… தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான வாரம்!

vinoth
வியாழன், 4 செப்டம்பர் 2025 (15:32 IST)
தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டுக்குத் தோராயமாக 250 படங்கள் ரிலீஸாகின்றன. அதில் 20 படங்கள் கூட வணிக ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் தவிர சிறு பட்ஜெட் படங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.

இப்படி 10 சதவீதம்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றாலும் ஆண்டுக்கு ஆண்டு ரிலீஸாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. பழையத் தயாரிப்பாளர்கள் சினிமாவை விட்டு வெளியேறுவதும், புதியவர்கள் வந்து ஒரு படம் தயாரித்து விட்டு வெளியேறுவதும் என ஒரு சூதாட்டம்தான் நடந்து வருகிறது.

இந்நிலையில் நாளை செப்டம்பர் 5 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’, அனுஷ்காவின் ‘காட்டி’, பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ வெற்றிமாறன் தயாரிப்பாளர் ‘பேட் கேர்ள்’ மற்றும் ஹாலிவுட் படமான ’தி கான்ஜூரிங் : லாஸ்ட் ரைட்ஸ்’ ஆகிய 5 படங்கள் ரிலீஸாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments