Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Advertiesment
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
, ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (15:59 IST)
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகக் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ் நாட்டில் தென் கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மேலும், 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், அதனால்,  தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதன் கெளரிக்கு வாழ்த்துகள் கூறிய சிவகார்த்திகேயன்