Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்...வைரல்

பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டர் ரிலீஸ்...வைரல்
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (18:58 IST)
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
 

தமிழ் திரைப்படங்களில் தனக்கென தணி பாணியை கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் சில ஆண்டுகள் முன்னதாக வெளியான பிசாசு திரைப்படம் வசூல் அளவிலும், விமர்சன அளவிலும் பரவலான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் இதன் இரண்டாம் பாகமாக “பிசாசு 1”வை மிஷ்கின் இயக்கி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்த நிலையில் தற்போது இயக்குநர் மிஸ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை  வெளியிட்டுள்ளார்.

ஆண்டிரியா நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் மிரட்டலாக 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’பிக்பாஸ்’’ பிரபல நடிகைக்கு உதவிய சூர்யா !