Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிஷ்கினின் பிசாசு 2 முதற்கட்ட போஸ்டர்! – இன்று மாலை வெளியாகிறது!

மிஷ்கினின் பிசாசு 2 முதற்கட்ட போஸ்டர்! – இன்று மாலை வெளியாகிறது!
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:33 IST)
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் முதற்கட்ட போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.

தமிழ் திரைப்படங்களில் தனக்கென தணி பாணியை கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் சில ஆண்டுகள் முன்னதாக வெளியான பிசாசு திரைப்படம் வசூல் அளவிலும், விமர்சன அளவிலும் பரவலான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் இதன் இரண்டாம் பாகமாக “பிசாசு 1”வை மிஷ்கின் இயக்கி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸுக்கு தேதிகள் கொடுத்த அஜித்!