Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்தன!

Advertiesment
Nadigar Sangham Office
, திங்கள், 7 டிசம்பர் 2020 (08:43 IST)
தியாகராய நகரிலுள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து ஏற்றப்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்த பட்டாசில் திடீரென தீ பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தில் நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்தன என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதர்வாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக், டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு