Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜியினின் புதிய சினிமா படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்

ரஜியினின் புதிய சினிமா படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்
, செவ்வாய், 9 மார்ச் 2021 (17:49 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விரையில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சிறுத்தை சிவா  இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா  நடிக்கிறார். மேலும், குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள்.

சமீபத்தில், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற  அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும்  அண்ணாத்த படப்பிடிப்பு வரும் மார்ச் 15 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வித்தியாசமாக வரையப்பட்ட நயன்தாராவின் உருவம்