Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரைப்பட இயக்குனர் கே.பி. சசி காலமானார்.

sasi
, செவ்வாய், 27 டிசம்பர் 2022 (23:31 IST)
கேரள சினிமாவின்  இயக்குனர் மற்றும் ஆவணப்பட இயக்குனர் கே.பி.சசி(64).
இவர், சமூக மற்றும் உளவியல் வன்முறையால்  பாதிக்கப்படும் மலையாள  பெண்கள் வாழ்க்கையைப் பற்றறிய இலையும் முள்ளும் என்ற படத்திற்காக இவர் தேசிய விருது வென்றார்.


மேலும், கடலோர படையெடுப்பு எதிர்ப்பு, அமெரிக்க அமெரிக்கா,  லிவிங் இன்ஃபியர் , டெவலப்  அட்கன்பாயிண்ட் ஃபேப்ரிகேட்டர் உள்ளிட்ட இவது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

கேரள திரைப்பட ஊழியர் சம்மேளத்தில் உறுப்பினராக இருந்து வந்த அவர், உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது  காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் கமல்ஹாசன்