Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொட்ட சொட்ட பிகினியில் இஷ்டம் போல் எல்லாத்தையும் காட்டிய இலியானா!

சொட்ட சொட்ட பிகினியில் இஷ்டம் போல் எல்லாத்தையும் காட்டிய இலியானா!
, செவ்வாய், 30 நவம்பர் 2021 (20:41 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. 
 
இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து அவருக்கு காதல் பாதியிலே கழண்டு ஓடிடுச்சு. 
webdunia
தற்போது 34 வயசாகியும் சிங்கிள்  வாழக்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். ஒல்லி அழகுக்கு எந்த களங்கமும் விளைவிக்காமல் பார்த்த கண்ணிற்கு அப்படியே இருக்கும் இலியானா பிகினியில் சொட்ட சொட்ட ஈரத்துடன் போஸ் கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஹாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு சென்ற நடிகர் சல்மான் கான் !