Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஹாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு சென்ற நடிகர் சல்மான் கான் !

Advertiesment
Actor Salman Khan
, செவ்வாய், 30 நவம்பர் 2021 (20:30 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள மஹாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு சென்ற நடிகர் சல்மான் கான் அங்குள்ள பார்வையாளர்கள் டைரியில் எழுதினார்.
 
 
இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இன்று குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள மஹாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு பார்வையாளர்களின் நாட்குறிப்பில்  சில கருத்துக்கள் எழுதினார்.  அதில், தேச  தந்தை காந்தியின் ஆன்ம அமைதிகொள்ளும்    அமைதியான இடம் இது. இங்கு வந்து நான் நிறைய கற்று கொள்வேன் என எழுதியுள்ளார். ஆசிரமத்தின் சார்பில் அவருக்கு கொடுத்து நூருல் பரிசாக வழங்கப்பட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரம்மாண்டத்திற்கு பெருமை சேர்க்கும் மரைக்காயர் - புதிய ட்ரைலர் இதோ!