Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய பிரபலங்கள்

Advertiesment
Producer D Siva Prasad Reddy Passes Away Telugu Cinema
, சனி, 27 அக்டோபர் 2018 (14:11 IST)
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான டி. சிவ பிரசாத் ரெட்டி இன்று காலை உயிரிழந்தார். 62 வயதான இவர் நீண்ட நாட்களாக இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
 
இந்நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, குணமாகிய நிலையில் மீண்டும் வீடு திரும்பிய இவர், இன்று காலை திடீரென மரணமடைந்துள்ளார். இது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
1985-ல்  காமாக்ஷி என்ற தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக தொடங்கி நிறைய பிளாக் பஸ்டர் படங்கள் கொடுத்திருக்கிறார்.
 
நாகா அர்ஜுனாவின் நெருங்கிய நண்பரான டி.சிவ பிரசாத்தின் இறப்பு பலரையும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஸ்ரீ தத்தா என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் - ராக்கி சவாந்த் அடாவடி