Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருள் நிதிக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை?

அருள் நிதிக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை?
, சனி, 16 ஜூலை 2022 (17:17 IST)
பிரபல  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் டிமாண்டி காலனி. இப்படத்தில் அருள்  நிதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதன் பின்னர் விக்ரம்   நடிப்பில் இவர் இயக்கத்தில் உருவாக்கியுள்ள படம் கோப்ரா. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,டிமாண்டிகாலனி படத்தின் 2 ஆம் பாகத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதிலும் அருள் நிதி நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தை அஜய் ஞானமுத்து தயாரிக்க,அவரது இணை இயக்குனர் வெங்கி வேணுகோபால் இயக்கவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'இரவின் நிழல்’ உலகின் முதல் நான்லீனியர் படம் இல்லை: புளூசட்டை மாறன் தகவல்!