Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நகைச்சுவை நடிகர் காலித் மரணம்....

kalith
, சனி, 25 ஜூன் 2022 (23:33 IST)
பிரபல சினிமா நடிகர் காலித் இன்று உடல்  நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தவர் நடிகர் காலித். மலையாள சினிமாவில் பிரபல காமெடி நடிகரான இவர் பெரியார் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

அதன்பின்னர், பல படங்களில் அவர் நகைச்சுவை நடிகராக ஜொலித்தார். இந்த நிலையில், ஜூட் ஆண்டனி இயக்கத்தில், டொவினா தாமஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற காலித் அங்கு படப்பிடிப்பிற்கு இடையே கழிவறைக்குச் சென்ற போது, அங்கு மயங்கி விழுனந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவமர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

நடிகர் காலித் மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாய்பல்லவி படத்தை வழங்கும் சூர்யா- ஜோதிகா