Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடன இயக்குநர் மரணம்....ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
tita sadhu
, சனி, 14 மே 2022 (17:28 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடன இயக்குநர் டினா சிது இன்று காலமானார். அவரது மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோலிவுட் சினிமாவில் முன்னனி  நடன இயக்குநர் டினா சிது. இவர் சமீபத்தில் கோவா சென்றிருந்த நிலையில், அங்கு திடீரென்று காலமானதால அறிவிக்கப்பட்டது.

மேலும், அவர் கோவாவுக்குச் சென்றபோது அங்கு அவருகு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மர்மாக இறந்த நடிகையின் வீட்டில் போதை பொருட்கள் ! கணவர் கைது !