Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கு உதவும் பிரபல நடிகை

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (00:36 IST)
உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இரு நாடுகளுக்கு  இடையேயான போரில் இதுவரை ஆயிரக்கணக்கான  வீரர்கள்,நூற்றுக்கணக்கான மக்கள்  பலியாகியுள்ளனர்.

இப்போரால் உலக  நாடுகளில் கச்சா எண்ணெய் விலை, தங்கம் விலை அதிகரித்துள்ளது .  இந்நிலையில்,   பிரபல நடிகை எமி ஜாக்சன் உக்ரைம்  நாட்டில்உள்ள குழந்தைகள்  பதுங்கு குழிகளில் வைக்கப்பட்டிருந்த    வீடியோவை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு, அவர்களுக்கான நிதி திரட்டி வருகிறார்.  இவரது செயலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’!

விஜய் ஆண்டனியின் இரண்டு படத்தையும் கைப்பற்றிய பிரபல தொழிலதிபர்!

கேங்கர்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments