Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசியங்களை காப்பாற்றுவது கடினம்- ஆர். ஆர்.ஆர் பட நடிகை

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (00:19 IST)
ரகசியங்களைக் காப்பாற்றுவது கடினமாக உள்ளதாக  ஆர்.ஆர்.ஆர். பட நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட். இவர் ராஜமெளலி இயக்கத்தில்  உருவாகியுள்ள ஆர் .ஆர்.ஆர் என்ற படத்தில்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இவர்   ரகசியங்களைக் காப்பாற்றுவது கடினமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இயக்கு நர் சஞ்சய் லீலா  இயக்கியுள்ள கங்குலி பாய் என்ற படத்தின் ஹீரோயினாக  நடித்துள்ளவர் ஆலியாபட். இப்படம் ரூ. 40 கோடிக்குமேல் வசூலை குவித்துள்ளது   இதனால் அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இ ந் நிலையில், ரன்பீர் கபூருக்கும் அவருக்கும் எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கு அவர்,  எனது தனிப்பட்ட ரகசியங்களை காப்பாற்றுவது கடினமாக உள்ளது எநத் தெரிவித்துள்ளார். மேலும்,  எனது திருமணத்தை  மற்றவர்கள் தெரிந்துகொள்ள அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.             

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments