Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் நடிக்கும் பிரபல நடிகர்

12 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் நடிக்கும் பிரபல நடிகர்
, புதன், 6 அக்டோபர் 2021 (18:28 IST)
வம்சி பைடிபைலி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அவருக்கு  ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின்  ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் 66 வது  படத்தை வம்சி பைடிபைலி இயக்கவுள்ளார். இப்படத்தில் வில்லு படத்திற்குப் பிறகு விஜய்யுடன் பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வருமா? சிவகார்த்திகேயன் சொன்ன பதில்!