Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருநங்கையாக நடிக்கும் பிரபல நடிகர்

திருநங்கையாக நடிக்கும் பிரபல நடிகர்
, திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (20:36 IST)
பிரபல தென்னிந்திய நடிகர் ஜெயராம். இவர் மலையாள நடிகராக இருந்தாலும் தமிழிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இவரது மகன்  காளித்காஸ் ஜெயராம்.  இவர் திருநங்கையாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.

கருணைக்கொலையை பின்னணியாக வைத்து உருவாகும் ஆந்தாலஜி வகைப் படத்தில் இயக்குநர்கள், கவுதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோ தனித்தனியாகப் படம்   இயக்கவுள்ளனர்.

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கவுள்ள குறும்படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடும் சவால் நிறைந்த பிக்பாஸ் சீசன் - 4?