Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர் : மாணவர்கள் நெகிழ்ச்சி

Advertiesment
பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர் : மாணவர்கள் நெகிழ்ச்சி
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:22 IST)
பிரபல நடிகர் சோனு சூட். இவர் பலருக்கும் முன்மாதிரியாக தன் நண்பர்களுடன் இணைந்து பல இளைஞர்கள்,விவசாயிகள்,மாணவர்கள், வேலையில்லாதோர், ஏழைகள் எனப் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

ஏற்கனவே இவர் வில்லன் நடிகராக அறியப்பட்டாலும் இந்தக் கொரொனா காலத்தில் அவர் சிறந்த மனிதநேயராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
 
webdunia

இந்நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பள்ளிகள், மாணவர்களை பீஸ் கட்ட( கல்விக் கட்டணம்) சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம். ஆன்லைன் வகுப்புகளையும் நிறுத்த வேண்டாம் இந்தக் கொரொனா காலத்திலிருந்து மீண்டுவர அவர்களுக்கு அவகாசம் கொடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராக்ஸ்டார் அனிருத்தின் #BabyOhBaby பாடல் இன்று ரிலீஸ்! ரசிகர்கள் ஆர்வம்