Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்...

பிரபல நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்...
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (17:34 IST)
பிரபல  மலையாள நடிகர் பிரதீப் கோட்டயம் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மலையாள சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக ஏராளமான படங்களில் நடித்துள்ளவர்  நடிகர் பிரதீப் கோட்டயம்.

இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இ ந் நிலையில் இன்று அதிகாலை 4:15 மணிக்கு அவர் காலமானார். அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துல்கர் சல்மானின் ''ஹே சினாமிகா ''பட டிரைலர்...இணையதளத்தில் டிரெண்டிங்