Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜமௌலி தயாரிப்பில் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் நடிக்க கமிட்டான பஹத் பாசில்!

ராஜமௌலி தயாரிப்பில் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் நடிக்க கமிட்டான பஹத் பாசில்!

vinoth

, புதன், 20 மார்ச் 2024 (07:58 IST)
மலையாள நடிகர் பஹத் பாசில் தனது தனித்துவமான நடிப்பால் மலையாளம் தாண்டியும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தற்போது தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு மலையாளம் தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவர் நடித்த புஷ்பா மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் வெறிகரமான படங்கள் அமைந்தன.

தற்போது அவர் ராஜமௌலி தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பாகுபலி தயாரிப்பாளரோடு ராஜமௌலி தயாரிக்கும் ஆக்ஸிஜன் மற்றும் டோண்ட் ட்ரபிள் த ட்ரபிள் ஆகிய இரு படங்களின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

பஹத் பாசில் தற்போது நடித்து வரும் தமிழ் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தா, வருண் தவான் நடிக்கும் சிட்டாடல் தொடரின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!