Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிசாசு 2 Exclusive புகைப்படங்கள் - இணையத்தை தெறிக்கவிடும் ஆண்ட்ரியா!

பிசாசு 2 Exclusive புகைப்படங்கள் - இணையத்தை தெறிக்கவிடும் ஆண்ட்ரியா!
, வியாழன், 30 செப்டம்பர் 2021 (16:29 IST)
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள மிஸ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

 
மிஸ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 2 கோடி பட்ஜெட்டில் உருவாகி 8 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. இவை உங்கள் பார்வைக்கு... 
webdunia
webdunia
webdunia
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்கு வில்லனாகும் நானி?