Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹீரோயின் ஆன் தி வே… பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படம்!

ஹீரோயின் ஆன் தி வே… பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படம்!
, புதன், 26 ஏப்ரல் 2023 (13:47 IST)
கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் . இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே அனிகா, ஹீரோயினாக ஆகிவிட்ட நிலையில் இவரும் விரைவில் கதாநாயகி ஆகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்துக்கு சந்தோஷம்… செல்வராகவன் ட்வீட்!