Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மாவானார் எரும சாணி ஹரிஜா.... என்ன குழந்தை தெரியுமா?

அம்மாவானார் எரும சாணி ஹரிஜா.... என்ன குழந்தை தெரியுமா?
, வெள்ளி, 12 மார்ச் 2021 (13:17 IST)
எருமை சாணி யூடியூப் சேனனில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.
 
இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.
 
இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. சமீபத்தில் ஹரிஜா தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் தெரிவிதித்தார். இந்நிலையில் தற்போது ஆண் குழந்தை பெற்றெடுத்து அம்மாவாகியுள்ள ஹரிஜாவுக்கு ரசிகர்கள் ,நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவராத்திரியில் சத்குருவுடன் ஆட்டம் போட்ட முன்னணி நடிகைகள்!