எரும சாணி ஹரிஜாவின் கலக்கல் கர்ப்பிணி போட்டோ ஷூட்!
						
		
			      
	  
	
			
			  
	  
      
								
			
				    		 , வியாழன்,  4 மார்ச் 2021 (15:18 IST)
	    	       
      
      
		
										
								
																	எருமை சாணி யூடியூப் சேனனில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.
		 
 
									
										
										
								
																	
	
		இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.
  
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
									
										
										
								
																	
	
		இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. இந்நிலையில் சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஹரிஜா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். தற்போது அழகிய purple நிற கௌனில் pregnancy photo ஷூட் நடத்தியுள்ளார். 
  
									
											
							                     
							
							
			        							
								
																	
		
		 
		
				
		
						 
		 
		  
        
		 
	    
  
	
 
	
				       
      	  
	  		
		
			
			  அடுத்த கட்டுரையில்